தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொள்ளையிடுவோர்க்குரிய ஊதுகொம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொள்ளையிடுவோர்க்குரிய ஊதுகொம்பு. ஆறெறி பறையுந் சூறைச்சின்னமும். (சிலப்.12, 40). Robber's horn;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< சூறை +. Robber's horn; கொள்ளையிடுவோர்க்
    -- 1574 --
    குரிய ஊதுகொம்பு. ஆறெறி பறையுஞ் சூறைச்சின்னமும் (சிலப். 12, 40).