தமிழ் - தமிழ் அகரமுதலி
    முறம் ; துணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூணி. (தைலவ. தைல. 23.) 2. Measure of capacity, equal to four marakkāl;
  • முறம். (பிங்.) 1. Winnowing fan;

வின்சுலோ
  • [cūrppam] ''s.'' A winnowing basket or fan, சுளகு, W. p. 854. SOORPPA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šūrpa. 1. Winnowing fan; முறம். (பிங்.). 2. Measure of capacity,equal to four marakkāl; தூணி. (தைலவ. தைல.23.)