தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சுறுத்தல் ; கொடுமைசெய்தல் ; சுழலுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுழலுதல். சூர்த்தநோக்கு (அக. நி.). 3. cf. சூழ்-. To revolve, whirl round;
  • கொடுமை செய்தல். (திருமுரு. 48, உரை.) 2. To be cruel;
  • பயமுறுத்துதல். சூர்த்துக் கடைசிவந்த சுடு நோக்கு. (சிலப்.5, 84).-intr. 1. To frighten;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுழலல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < šūr. tr. Tofrighten; பயமுறுத்துதல். சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்கு (சிலப். 5, 84).-intr. 1. To be cruel;கொடுமை செய்தல். (திருமுரு. 48, உரை.) 2. cf.சூழ்-. To revolve, whirl round; சுழலுதல். சூர்த்தநோக்கு (அக. நி.).