தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரித்தல் ; மயிர் முதலியன வகிர்தல் ; பறித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. To pick, spearate. See சுகிர்-. (J.)
  • அபகரித்தல். (j.) To get by unfair means, as property;
  • வகிர்தல். பழம் நல்லதாவென்று சூர்ந்து பார். Loc. 2. To bore, pierce, scoop out;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. tr. < சுகிர்-. [M. cūruka.]1. To pick, separate. See சுகிர்-. (J.) 2. Tobore, pierce, scoop out; வகிர்தல். பழம் நல்லதாவென்று சூர்ந்து பார். Loc.
  • 4 v. tr. prob. சூர். Toget by unfair means, as property; அபகரித்தல். (J.)