தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்யுட்கருத்தைவிளக்கி நிற்கும் இனிய சொற்றொடர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்யுட்கருத்தை விளக்கி நிற்கும் இனிய சொற்றொடர். இங்ஙனஞ் சூர்ணிகையை அனுசரித்து வார்த்திகமும் வார்த்திகத்தை அனுசரித்து அதிகரணங்களும் பகுத்திருக்கின்றன. (சி.போ.பா.). A kind of easy prose, especially setting forth the purport of a foregoing verse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cūrṇikā. A kindof easy prose, especially setting forth the purport of a foregoing verse; செய்யுட்கருத்தை விளக்கிநிற்கும் இனிய சொற்றொடர். இங்ஙனஞ் சூர்ணிகையைஅனுசரித்து வார்த்திகமும் வார்த்திகத்தை அனுசரித்துஅதிகரணங்களும் பகுத்திருக்கின்றன (சி. போ. பா.).