தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு செடிவகை ; மணிபிடியாப் பயிர் ; பயிரில் விழும் நோய்வகை ; ஒரு மீன்வகை ; தூதுளைக்கொடி ; கருஞ்சூரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருஞ்சூரை. (K. R.) 3. Hedge caper shrub, m. sh., capparis sepiaria;
  • மணிபிடியாப் பயிர். (W.) 4. Growing grain not eared;
  • செடிவகை. கன்றையுஞ் சூரையுங் கள்ளியு மடர்ந்து (மணி.6, 81). 1. Obliqueleaved jujube, Zizyphus oenoplia;
  • . 2. Three-lobed nightshade, See தூதுளை. (மலை.)
  • இரண்டடிநீளமும் நீலநிறமுமுள்ள மீன்வகை. 7. Tunny-fish, bluish, attaining 2 ft. in length, Thynnus thunnina;
  • மீன்வகை. 6. Tunny species of fish, Thynnus;
  • பயிரில்விழும் நோய்வகை. Loc. 5. A blight affecting growing corn;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a blight affecting growing corn; 2. a kind of fish; 3. a shrub; 4. growing corn not eared.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓர்வைகச்செடி.

வின்சுலோ
  • [cūrai] ''s.'' A kind of fish, ஓர்மீன். 2. A shrub, ஓர்செடி, Zizyphus Napeca, ''L.'' 3. ''(R.)'' Growing corn not eared, நெற்றிப் புல். 4. ''(M. Dic.)'' A plant, தூதுளை.--There are two kinds of சூரை shrub--as கொடிச் சூரை, and கருஞ்சூரை. which see.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. சூர். 1. Oblique-leaved jujubeZizyphus oenoplia; செடிவகை.கான்றையுஞ் சூரையுங் கள்ளியு மடர்ந்து (மணி. 6, 81).2. Three-lobed nightshade. See தூதுளை. (மலை.)3. Hedge caper shrub, m. sh.Capparis sepiaria;கருஞ்சூரை. (K. R.) 4. Growing grain not eared;மணிபிடியாப் பயிர். (W.) 5. A blight affectinggrowing corn; பயிரில்விழும் நோய்வகை. Loc. 6.Tunny species of fishThynnus; மீன்வகை. 7.Tunny-fish, bluish, attaining 2 ft. in length,Thynnus thunnina; இரண்டடிநீளமும் நீலநிறமுமுள்ள மீன்வகை.