தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூரியனைக் குலமுதல்வனாகக்கொண்ட அரசகுலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராசகுல மூன்றனுள் சூரியனைக் குலுமுதல்வனாகக்கொண்ட மரபு. Solar race of kings, as descended from the Sun, one of three irāca-kulam, q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சூரியவமிசம்.

வின்சுலோ
  • --சூரியவமிசம், ''s.'' The Solar dynasty, originally reigning in Oude--one of three governing families. for many generations, the two others being சந்திரகுலம் and அக்கினிகுலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Solar race of kings, as descended from theSun, one of three irāca-kulam, q.v.; இராசகுலமூன்றனுள் சூரியனைக் குலமுதல்வனாகக்கொண்ட மரபு.