தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சூரியகாந்தக்கல் ; சூரியகாந்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேளகர்த்தாக்களுளொன்று. (சங். சந். 17.) A primary rāga;
  • . See சூரியகாந்தக்கல். சூரியகாந்தம ஃதாரழலெங்ஙனங் கான்றிடும் (சீவக. 2208).
  • . See சூரியகாந்தி. (மலை.)

வின்சுலோ
  • ''s.'' A kind of gem, crystal, lens, or burning glass; the sun stone; said to emit fire when placed in the sun's rays, சூரியகாந்தச்சிலை. W. p. 941. SOORYYAKANKA. 2. [''prop.'' சூரியகாந்தி.] The sun-flower.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. See சூரியகாந்தக்கல். சூரியகாந்தமஃ தாரழலெங்ஙனங் கான்றிடும் (சீவக. 2208). 2. See சூரியகாந்தி.(மலை.)
  • n. < id. +.Mus. A primary rāga; மேளகர்த்தாக்களுளொன்று. (சங். சந். 47.)