தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூள் ; பொடி ; கருணைக்கிழங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சூர்ணம்.
  • . A tuberous-rooted herb. See கருணைக்கிழங்கு. (சூடா.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. powder, medicine in powder, தூள். சூரணம் பண்ண, to make medicinal powder. படு சூரணமாக்கிப் போட, to reduce to dust, to destroy utterly.

வின்சுலோ
  • [cūraṇam] ''s.'' Powders, commonly me dicinal, தூள். W. p. 33. CHOORN'A. (Com pare சுண்ணம்.) 2. An esculent plant and root, the கருணைக்கிழங்கு. W. p. 854. S'OO RAN'A.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cūrṇa. See சூர்ணம்.
  • n. < šūraṇa. Atuberous-rooted herb. See கருணைக்கிழங்கு. (சூடா.).