தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அத்திரிமுனிவரின் பத்தினியாகிய அனசூயை. சூயை கைவிடப் பதஞ்சலி யாகிய (கல்லா.41. 6). Wife of Atrirṣi;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the wife of Atri Rishi, அன சூயை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Anasūyā. Wife of Atriṛṣi; அத்திரிமுனிவரின் பத்தினியாகிய அனசூயை. சூயைகைவிடப் பதஞ்சலி யாகிய (கல்லா. 41, 6).