தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெலிந்துவாடுதல் ; இரத்தம் முதலியன சுண்டிச் சிறுத்தல் ; சுவைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெலிந்து வாடுதல். மல்லாரும் புயமென்றேன் சூம்பற்றோளை. (தனிப்பா.274, 16). To wither, as hand; to be blighted, as fruit; to be shrunk, as countenance by sorrow,
  • சவைத்தல். Loc. To suck, fondle with lips;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. Towither, as hand; to be blighted, as fruit;to be shrunk, as countenance by sorrow;மெலிந்து வாடுதல். மல்லாரும் புயமென்றேன் சூம்பற்றோளை (தனிப்பா. i, 274, 16).
  • சூமந்திரம்போடு-தல் cū-mantiram-pōṭu-v. intr. < சூ onom. +. Loc. 1. Toexorcise; வியாதி சங்கைமுதலியன நீங்குமாறு மந்திரித்தல். 2. To exercise evil influence in secret;இரகசியமாகத் துர்ப்போதனை செய்தல்.
  • 5 v. tr. < cumb. Tosuck, fondle with lips; சவைத்தல். Loc.