தமிழ் - தமிழ் அகரமுதலி
    கறிரசம் ; கோழிக்குஞ்சு முதலியவற்றின் சத்தைக்கொண்டு சமைத்த ரசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோழிக்குஞ்சு முதலியவற்றின் சத்தைக்கொண்டு சமைத்த இரசம். Soup;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. suck out, sip, சப்பு. சூப்பியெறிய, to throw away the skin etc. after sucking the juice. சூப்பி, v. n. an artificial nipple for children to suck. முலை சூப்ப, to suck the breasts.

வின்சுலோ
  • [cūppu] ''s. (Eng.)'' Soup, கறிரசம். ''(c.)'' சூப்புவைக்க., ''inf.'' To have soup made.
  • [cūppu] கிறேன், சூப்பினேன், வேன், சூப்ப, ''v. a.'' To suck, extract by sucking, to suck up, to sip, as a bee honey, வாயாற் சூப்ப ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < E. Soup; கோழிக்குஞ்சுமுதலியவற்றின் சத்தைக்கொண்டு சமைத்த இரசம்.