தமிழ் - தமிழ் அகரமுதலி
    வயிற்றுவீக்கம் ; சொத்தை ; குற்றம் ; மகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வயிற்று வீக்கம். 1. Swelling of the abdomen;
  • சொத்தை. 3. That which is decayed;
  • மகள். (w.) Daughter;
  • வதைசெய்யப்படும் இடம். சொன்ன சூனைத் துறந்த வற்றட்டன (நீலகேசி, 314). Slaughter-house;
  • குற்றம். 2. Blemish, fault;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. daughter, மகள்; 2. same as சூனம் 1; 3. a blemish, fault, குற்றம்; 4. that which is decayed. சூனைவிழ, to be decayed at the core.

வின்சுலோ
  • [cūṉai] ''s.'' That which is decayed--as சொத்தை. 2. A blemish, குற்றம். 3. As சூ னம்.''(c.)''
  • [cūṉai] ''s.'' A daughter, மகள், W. p. 941. SOONA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šūnā. (W.) 1. Swelling ofthe abdomen; வயிற்று வீக்கம். 2. Blemish, fault;குற்றம். 3. That which is decayed; சொத்தை.
  • n. < sūnā. Daughter; மகள்.(W.)
  • < sūnā. Slaughter-house;வதைசெய்யப்படும் இடம். சொன்ன சூளைத் துறந்தவற்றட்டன (நீலகேசி, 314).