தமிழ் - தமிழ் அகரமுதலி
    மான் ; பூமலர் ; வயிற்றுவீக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மான். (பிங்.) Deer;
  • வயிற்றுவீக்கம். Tj. Swelling of the abdomen;
  • பூமலர். (யாழ்.அக.) Full-blown flower;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சூனை, சூன், s. swelling of the abdomen, வீக்கம். சூனம், (சூனாம் வயிறு) a pot-belly in children. சூனாய்ப்போகிற சுவர், a wall swelling out. சூன்பிடித்தவன், சூனன், (fem. சூனி).
  • s. full-blown flower, பூ மலர்.
  • s. a deer, மான்.

வின்சுலோ
  • [cūṉm] ''s.'' A full blown flower, பூமலர். 2. A deer, மான். (சது.)
  • [cūṉam] ''s.'' Swelling of the abdomen, வீக்கம். W. p. 854. SOONA. Sometimes written சூளை and சூன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. ēṇa. Deer; மான்.(பிங்.)
  • n. < sūna. Full-blownflower; பூமலர். (யாழ். அக.)
  • n. < šūna. Swelling ofthe abdomen; வயிற்றுவீக்கம். Tj.