தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேடுற்றது ; சொத்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேடுற்றது. (சங்.அக.) That which is decayed, worm-eaten, rotten at the core, as tooth, brinjal;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (சொத்்்தை) s. that which is decayed. சூத்தைப்பல், a carious tooth. சூத்தைப்பாக்கு, a worm-eaten areca, nut. சூத்தையரிக்க, to be decayed or worm-eaten.

வின்சுலோ
  • [cūttai] ''s.'' [''prov. loc.'' சொத்தை.] That which is decayed--as tooth, &c. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சொத்தை. That whichis decayed, worm-eaten, rotten at the core, astooth, brinjal; கேடுற்றது. (சங். அக.).