தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலவாயில் ; பிட்டம் ; ஆண்குறி ; பெண்குறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிருட்டபாகம். சூத்திலடிக்கவே பல்லுப்போச்சு தென்றசொல் (இராமநா. உயுத். 2). Buttocks, rump;
  • ஆண்குறி பெண்குறி. Loc. 3. cf. cyuti. Private parts;
  • பெண்குறி. Brāh. 4. cf. cyuti. Pudendum muliebre;
  • மலவாயில். 1. Anus;

வின்சுலோ
  • [cūttu] ''s.'' The anus, குதம். W. p. 33. CHOOTI. and 856. S'RUD'HU. ''A vulgar term. (c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cutī. [M. cūttu.] Vul.1. Anus; மலவாயில். 2. Buttocks, rump;பிருட்டபாகம். சூத்திலடிக்கவே பல்லுப்போச்சுதென்றசொல் (இராமநா. உயுத். 2). 3. cf. cyuti.Private parts; ஆண்குறி பெண்குறி. Loc. 4. cf.cyuti. Pudendum muliebre; பெண்குறி. Brāh.