தமிழ் - தமிழ் அகரமுதலி
    புட்பராகம் ,வைடூரியம் ; தச்சன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைடூரியம். (W.) 3. Cat's eye;
  • புஷ்பராகம். (W.) 2. Topaz;
  • நான்காம் வருணத்தோன் (பிங்) Person of the fourth or lowest of the original castes of the Hindus
  • முப்புரிநூலணிந்தோன். (யாழ். அக.) One who wears the triple cord or the sacred thread;
  • தச்சன். (அக.நி.) Carpenter;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (fem. சூத்திரச்சி, pl. சூத்தி ரர், com. சூத்திராள்) a Sudra, a member of the 4th caste. சூத்திரசாதி, the Sudra caste.

வின்சுலோ
  • [cūttirṉ] ''s.'' The topaz, புஷ்்பராகம். 2. The cat's eye, a precious stone, வைடூரியம். ''(M. Dic.)''
  • [cūttirṉ] ''s.'' (''plu.'' சூத்திரர்.) The last of the fourfold divisions of castes, the servile tribe, said to have sprung from the feet of Brahma. See சாதி. W. p. 854. SUDRA.
  • ''s. (plu.)'' People of the fourth caste, சூத்திரர். ''Colloq.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šūdra. 1.Person of the fourth or lowest of the originalcastes of the Hindus; நான்காம் வருணத்தோன்.(பிங்.) 2. Topaz; புஷ்பராகம். (W.) 3. Cat'seye; வைடூரியம். (W.)
  • n. < sūtra. Carpenter; தச்சன். (அக. நி.)
  • n. < sūtra. Carpenter; தச்சன். (அக. நி.)
  • n. < sūtra. One whowears the triple cord or the sacred thread; முப்புரிநூ லணிந்தோன். (யாழ். அக.)