தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூதாட்டம் ; சூதாடுகருவி ; உபாயம் ; வெற்றி ; இரகசியம் ; தாமரை ; காண்க : சூரியகாந்தி ; சூழ்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See சூரியகாந்தி 2. (மலை.)
  • சூதாட்டம். வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை. (குறள், 931.) 1. Gambling;
  • சூதுக்கட்டத்தில் வைக்குங் கருவி. சூதும்பங்கய முகையுஞ் சாய்த்து (பெரியபு. தடுத்தாட். 21). 2. Conical pieces in dice-play;
  • உபாயம் களவு கடனாகக் கடிந்திடுதல் சூதே (சீவக. 2870). 3. Means, device;
  • வெற்றி. வெல்வது சூதென வேண்டி (சீவக. 879). 4. Victory, success;
  • இரகசியம். Loc. 5. Secret;
  • தந்திரம். இந்தச் சூது எங்கிருந்து கற்றான்? 6. Trick;
  • தாமரை. (அக. நி.) 1. Lotus

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a play of dice or draught gambling, சூதாட்டு; 2. fraud, trick, deception, வஞ்சகம்; 3. means, device, உபாயம்; 4. success, victory, வெற்றி. சூதாட, சூது விளையாட, to play with dice for money etc., to gamble. சூதாடுகிறவன், சூதாட்டக்காரன், சூதாடி, a gambler, a player. சூதாட்டம், சூதாட்டு, gambling. சூதுக்காரன், a deceitful person. சூதுபண்ண, to deceive, to play trick. சூதுவாது, trick, deception.

வின்சுலோ
  • [cūtu] ''s.'' Lotus, தாமரை. (சது.) 2. Lotus with one flower leaf, ஓரிதழ்த்தாமரை. ''(R.)''
  • [cūtu] ''s. (probably a change of Sa. Dyoo taha.)'' Conical pieces in the play of draughts, to mark the progress of each player, சூதாடுகருவி. 2. The play of dice or draughts, சூதாட்டு. 3. Gaming, gam bling of all kinds including cock-fighting, &c., பலவகைச்சூது. 4. Trick, deception, guile, circumvention, வஞ்்சகம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dyūta. [K. jūdu, M. cūtu.]1. Gambling; சூதாட்டம். வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை (குறள், 931). 2. Conical pieces in
    -- 1564 --
    dice-play; சூதுக்கட்டத்தில் வைக்குங் கருவி. சூதும்பங்கிய முகையுஞ் சாய்த்து (பெரியபு. தடுத்தாட். 21).3. Means, device; உபாயம். களவு கடனாகக்கடிந்திடுதல் சூதே (சீவக. 2870). 4. Victory, success; வெற்றி. வெல்வது சூதென வேண்டி (சீவக.879). 5. Secret; இரகசியம். Loc. 6. Trick;தந்திரம். இந்தச் சூது எங்கிருந்து கற்றான்?
  • n. perh. jala-jāta. 1. Lotus;தாமரை. (அக. நி.). 2. See சூரியகாந்தி, 2. (மலை.)
  • n. perh. jala-jāta. 1. Lotus;தாமரை. (அக. நி.). 2. See சூரியகாந்தி, 2. (மலை.)