தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழுதுபார்க்கை. (கோயிலொ. 36.) 1. Repair;
  • முன்சாக்கிரதை. Loc. 2. Care, circumspection;
  • சேமம். Loc. 3. Safety;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. sāvadhāna.cf. சூதானம். 1. Repair; பழுதுபார்க்கை. (கோயிலொ. 36.) 2. Care, circumspection; முன்சாக்கிரதை. Loc. 3. Safety; சேமம். Loc.