பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
எச்சரிக்கை ; சேமம் ; பாதுகாப்பு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சாக்கிரதை. சூதானத்துக்கு அழிவில்லை. (w.) 1. Care, circumspection;
சேமம். ஆராரு மறியாத சூதான வெளியிலே (தாயு. ஆனந்தமா. 6). 2. Safety;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
cautiousness, circumspection, எச்சரிப்பு. சூதானமான இடம், a secure place. சூதானம் பண்ண, to deposit in a safe place, to take care.
வின்சுலோ
[cūtāṉam] ''s.'' [''prop.'' சுஸ்தானம்.] Caution, care, circumspection, எச்சரிப்பு. ''(c.)'' சூதானத்துக்கழிவில்லை. There is no detri ment from cautiousness.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. prob.
su-ava-dhāna
. [K.
suyidāna
.] 1. Care, circumspection; சாக்கிரதை. சூதானத்துக்கு அழிவில்லை. (W.)2. Safety; சேமம். ஆராரு மறியாத சூதான வெளியிலே (தாயு. ஆனந்தமா. 6).