தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூதாடுடல் ; தந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தந்திரம். 2. Trick;
  • சூதாடுகை. 1. Gambling;

வின்சுலோ
  • ''v. noun.'' Gambling by two parties. 2. Tricks, தந்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சூது +. [K.jūjāṭa.] (யாழ். அக.) 1. Gambling; சூதாடுகை.2. Trick; தந்திரம்.