தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாயக்கட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூதுக்கட்டத்தில் வைக்குங் காய். (புறநா. 52, உரை.) 2. Conical pieces moved on the chessboard according to the throw of dice;
  • தாயம் உருட்டும் பாய்ச்சிகைக் கவறு. (யாழ்.அக.) 1. Dice;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தாயக்கட்டை

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Dice; தாயம் உருட்டும் பாய்ச்சிகைக் கவறு. (யாழ்.அக.) 2. Conical pieces moved on the chess-board according to the throw of dice; சூதுக்கட்டத்தில் வைக்குங் காய். (புறநா. 52, உரை.)