தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசர் முன்னின்று அவர்களைப் புகழ்வோர் ; பாணர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசர்முன்பு நின்றேத்துவார்.சூதரேத்திய துயிலெடை நிலையும் (தொல்.பொ.91). 1. Bards whose duty was to praise kings standing in their presence; encomiasts;
  • பாணர். (அக. நி.) 2. A caste of singers, iute-players;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (sing. சூதன்) bards, encomiasts; 2. charioteers; 3. a caste of luteplayers, singers; 4. சூதமுனிவர், the famous disciple of Vyasa.

வின்சுலோ
  • [cūtar] ''s.'' (''sing.'' சூதன்.) Bards, en comiasts, புகழ்வோர். 2. Charioteers, coach men, தேர்ப்பாகர். 3. Singers, flute players, a caste, பாணர். W. p. 94. SOOTA. 4. The chief disciple of Vyasa, and the com municator of the eighteen Puranas which he received from him, வியாசர்மாணாக்கர். 5. [''ex'' சூது.] Gamblers, players at draughts, சூதாடுபவர். ''(p.)'' சூதர்பானிருபன்சீர்கேட்டு. Being informed of the beauty of the king (நளன்) from the bards. (நைட.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sūta. 1. Bards whoseduty was to praise kings standing in their presence; encomiasts; அரசர்முன்பு நின்றேத்துவார்.சூதரேத்திய துயிலெடை நிலையும் (தொல். பொ. 91).2. A caste of singers, lute-players; பாணர். (அக.நி.).