தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்தாக உபயோகிக்கப்படும் காந்தமேற்றிய இரும்பு. (சங்.அக.) Magnetised iron, used medicinally;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காந்தம்.

வின்சுலோ
  • [cūtakacatturu] ''s.'' Magnet, காந்தம். ''(M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sūta-ka-šatru. Magnetised iron, used medicinally;மருந்தாக உபயோகிக்கப்படும் காந்தமேற்றிய இரும்பு.(சங். அக.).