தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரசவகாலத்தே வயிற்றில் வாயு கட்டிக்கொள்வதனால் உண்டாகும் ஒருவகை நோய். (w.) A disease attending childbirth due to wind or flatulency;

வின்சுலோ
  • ''s.'' A disease attending the childbirth, from wind or flatulency.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. A disease attending childbirth due towind or flatulency; பிரசவகாலத்தே வயிற்றில்வாயு கட்டிக்கொள்வதனால் உண்டாகும் ஒருவகைநோய். (W.)