தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணிவித்தல் ; ஒருவரை பாட்டால் புனைதல் ; பட்டம் முதலியன கொடுத்தல் ; முடிபுனைதல் ; ஆணை முதலியன செலுத்துதல் ; பரப்புதல் ; சுமத்துதல் ; சூட்டிவிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 8. See சூட்டிவிடு-, 2. Loc.
  • சுமத்துதல். (J.) 7. To attribute, ascribe to;
  • ஆணை முதலியன செலுத்துதல். நீரக விருக்கை யாழிகுட்டிய ... முன்னோர்போல (புறநா. 99, 3). 6. To extend, as one's sway;
  • பரப்புதல். நிலவரை சூட்டிய நீணெடுந் தானை (புறநா. 228, 6). 5. To spread over, as an army;
  • இயலாத தொன்றை மேற்கொள்ளு¢ம்படி தூண்டிவிடுதல். Md. 9. To encourage one in undertaking a task beyond his means, yoke a person to a difficult task;
  • பட்டமுதலியன கொடுத்தல். 4. To confer, as title; to invest with honours, dignity;
  • ஓருவரைக் கவிமாலையாற் புனைதல். 2. To honour, as with a poem;
  • அணிவித்தல். பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்ற துமிலை (திருவாச. 5, 31). 1. To adorn, as with garlands, chain-ornaments, etc.;
  • மகுடம் புனைவித்தல். தொன்னெடு முடி சூட்டுகின்றான். (கம்பரா. அயோத். மந்திரப். 90). 3. To crown, as with diadem;