தமிழ் - தமிழ் அகரமுதலி
    தரித்தல் ; மாலை ; நுதலணி மாலை ; நெற்றிப்பட்டம் ; கோழி , மயில் முதலியவற்றின் உச்சிக்கொண்டை ; பாம்பின் படம் ; வண்டிச் சக்கரத்தின் விளிம்பில் வைத்த வளைந்த மரம் , வட்டகை ; ஏவறை ; சுடப்பட்டது ; தீவட்டிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண்கட்குரிய நுதலணி. (பிங்.) 3. Ornament for women's forehead;
  • நெற்றிப்பட்டம். செம்பொற் சூட்டொடு கண்ணி (சீவக. 2569). 4. A golden plate worn on the forehead, as ornament or badge of distinction;
  • மயில் கோழி முதலியவற்றின் உச்சிக்கொண்டை. காட்டுக்கோழிச் சூட்டுத்தலைச் சேவல் (பெருங். உஞ்சைக். 52, 62). 5. Peacock's crest, cock;s comb;
  • தூணின் தலைக்கல். Loc. Capital of a pillar;
  • பாம்பின்படம். செங்கணாயி£ஞ்சூட் டராவி னறி துயி லமர்ந்து (கூர்மபு. வருணச். 3). 6. Snake's hood;
  • வண்டிச் சக்கரத்தின் விளிம்பைச்சூழ அமைக்கப்பட்ட வளைவுமரம். கொழஞ்சூட்டருந்திய திருந்துநிலை யாரத்து (பெரும்பாண். 46). 7. Felloe of a wheel;
  • ஏவறை. இடுசூட் டிஞ்சியின் (பு. வெ.6, 18, கொளு). 8. A kind of casemate in a fortress for shooting arrows from;
  • சுடப்பட்டது. சூட்டிறைச்சி. 1. That which is burnt or cooked;
  • ஓலை நாணல் முதலியவற்றுவான தீவட்டிவகை. Nā. 2. [K. sūṭe.] A kind of ola torch;
  • . See சூட்டிக்கை.
  • தரிக்கை. மூடிசூட்டு. 1. Investing; adorning, as with crown, head-dress;
  • மாலை. மல்லிகை நறுஞ்சூட்டு வெள்ளிதின் விளங்க (பெருங். உஞ்சைக். 46, 233). 2. Wreath, garland;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a garland, மாலை; 2. a pendent ornament for the forehead, நுதலணி; 3. the crest of some birds, கொண்டை; 4. the hood of a cobra, பாம்பின்படம்; 5. casemate in a fortress for shooting arrows from, ஏவறை; v. n. investing, adorning.
  • III. v. t. crown, wreath, put on, adorn, அணி; 2. invest with honours etc. நாமம் சூட்டு; 3. spread over, as an army, பரப்பு; 3. ascribe to or attribute, சுமத்து. ஒருவனுக்குச் சூட்டிவிட, to give a girl to one in marriage. முடிசூட்ட, to crown.

வின்சுலோ
  • [cūṭṭu] ''s.'' (''Tel.'' ஜூடு.) Acuteness, sagacity, கூர்மை. ''(c.)''
  • [cūṭṭu] ''s.'' A chain for the forehead of women, நுதலணி. 2. A pendent ornament for the forehead. நுதலணிமாலை. 3. A wreath, a garland, or chain, மாலை. (சது.) 4. A peacock's crest, &c., மயில்முதலியவற்றின்சூட்டு. 5. The prominence on a snake's head, பாம்பின்சூட்டு. ''(p.)'' See under சூட்டு, ''v.''
  • [cūṭṭu] கிறேன், சூட்டினேன், வேன், சூட் ட, ''v. a.'' To crown, wreath, decorate with a chaplet, diadem, tiara, &c., அணிய. 2. To adorn with garlands chains, மாலையணிய. 3. To confer a name, title, &c., to invest with honors, office, dignity, &c., நாமஞ்சூட்ட. 4. To impute to, charge with, establish by conspiracy, குற்றஞ்சாட்ட. 5. To select a lover, as a lady from number of sui tors, by placing a garland on him, accord ing to ancient usage, மணமாலைசூட்ட. (Com pare சயமரம்.) 6. To exhibit in the pre sence of a prince, &c., a poem made to his praise; ''(lit.)'' to invest him with a wreath of poetry, பாமாலைசூட்ட. 7. ''[prov. in complaint.]'' To appoint, destine, நியமிக்க. 8. To attri bute or ascribe to, father upon, சுமத்த. தாளிணைதலைமேற்சூட்ட. To crown the dis ciple with his feet, as a guru, &c., imply ing the display of grace.
  • ''v. noun.'' Investing, adorning with a crown, head-dress, &c., தரித்தல். 2. ''(fig.)'' Imputing, bringing about, esta blishing by conspiracy, குற்றச்சாட்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. of சூடு-.[M. cūṭṭuka.] 1. To adorn, as with garlands,chain-ornaments, etc.; அணிவித்தல். பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்றதுமிலை (திருவாச. 5, 31). 2. Tohonour, as with a poem; ஒருவரைக் கவிமாலையாற்புனைதல். 3. To crown, as with diadem; மகுடம்.புனைவித்தல். தொன்னெடு முடி சூட்டுகின்றான் (கம்பரா. அயோத். மந்திரப். 90). 4. To confer, as title;to invest with honours, dignity; பட்டமுதலியனகொடுத்தல். 5. To spread over, as an army;பரப்புதல். நிலவரை சூட்டிய நீணெடுந் தானை (புறநா.228, 6). 6. To extend, as one's sway; ஆணைமுதலியன செலுத்துதல். நீரக விருக்கை யாழிசூட்டிய . . . முன்னோர் போல (புறநா. 99, 3). 7. Toattribute, ascribe to; சுமத்துதல். (J.) 8. Seeசூட்டிவிடு-, 2. Loc. 9. To encourage one inundertaking a task beyond his means, yoke aperson to a difficult task; இயலாததொன்றை மேற்கொள்ளும்படி தூண்டிவிடுதல். Md.
  • n. < சூட்டு-. 1. Investing;adorning, as with crown, head-dress;தரிக்கை. முடிசூட்டு. 2. Wreath, garland; மாலை.மல்லிகை நறுஞ்சூட்டு வெள்ளிதின் விளங்க (பெருங்.உஞ்சைக். 46, 233). 3. Ornament for women'sforehead; பெண்கட்குரிய நுதலணி. (பிங்.) 4.A golden plate worn on the forehead,as ornament or badge of distinction; நெற்றிப்பட்டம். செம்பொற் சூட்டொடு கண்ணி (சீவக.2569). 5. Peacock's crest, cock's comb; மயில்கோழி முதலியவற்றின் உச்சிக்கொண்டை. காட்டுக்கோழிச் சூட்டுத்தலைச் சேவல் (பெருங். உஞ்சைக்.52, 62). 6. Snake's hood; பாம்பின்படம். செங்கணாயிரஞ்சூட் டராவி னறிதுயி லமர்ந்து (கூர்மபு. வருணாச். 3). 7. Felloe of a wheel; வண்டிச் சக்கரத்தின்விளிம்பைச்சூழ அமைக்கப்பட்ட வளைவுமரம். கொழுஞ்சூட் டருந்திய திருந்துநிலை யாரத்து (பெரும்பாண். 46).8. A kind of casemate in a fortress for shootingarrows from; ஏவறை. இடுசூட் டிஞ்சியின் (பு. வெ.6, 18, கொளு).
  • n. < சுடு-. 1. That which isburnt or cooked; சுடப்பட்டது. சூட்டிறைச்சி.2. [K. sūṭe.] A kind of ola torch; ஓலை நாணல்முதலியவற்றாலான தீவட்டிவகை. Nāñ.
  • n. < T. jūṭu. See சூட்டிக்கை.
  • n. < சூடு-. Capital of apillar; தூணின் தலைக்கல். Loc.