தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூரியவறிவு ; சுறுசுறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புத்திக்கூர்மை. 1. Ingenuity, sharpness, quickness of understanding;
  • சுருசுருப்பு. 2. Industriousness, smartness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சூட்டு, s. (Tel.) sharpness, ingenuity, கூர்மைப்புத்தி; 2. industriousness, சுறுசுறுப்பு. சூட்டிக்கையாய்ப்பேச, to speak boldly dexterously. சூட்டுக்காரன், a witty person.

வின்சுலோ
  • [cūṭṭikkai] ''s. (Tel.)'' Ingenuity, sharp ness, quickness of understanding, கூர் மைப்புத்தி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. sūṭi.] Loc.1. Ingenuity, sharpness, quickness of understanding; புத்திக்கூர்மை. 2. Industriousness,smartness; சுருசுருப்பு.