தமிழ் - தமிழ் அகரமுதலி
    நுண்மை ; பொருளின் நுண்ணியவடிவம் ; திறமை ; இழிந்தது ; அறிவுநுட்பம் ; சூழ்ச்சி ; சுருக்கம் ; செட்டு ; சுருக்கவழி ; எச்சரிக்கை ; நுட்பமான கூறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செட்டு, சூட்சுமமாகச் செலவுசெய். 11. Thrift;
  • சுருக்கம். உபநியாசத்தைச் சூட்சுமமாகச் செய்தான். 10. Conciseness;
  • அற்பமானது. 9. Anything slight or insignificant;
  • சுருக்கவழி. சூட்சுமத்திலே மோட்சமா? Nā. 12. Short-cut;
  • உபாயம், சூட்சுமத்தால் எதையும் முடிக்கலாம். 8. Device, means expedient;
  • தந்திரம். அவனைச் சூட்சுமமாய்க் கெடுத்துவிட்டான். 7. Cunning, artfulness;
  • சாக்கிரதை. நான் இல்லாத சமயத்தில் நீ சூட்சுமமா யிருக்கவேண்டும். Tinn. 6. Carefulness, circumspection;
  • சாமர்த்தியம். 5. Skill, dexterity, ingenuity;
  • நுட்பமான அமிசம். கணக்கின் சூட்சுமமெல்லாம் நன்கறிந்திருக்கிறான். 4. Crux, main-spring or principle, principal point;
  • அறிவுநுட்பம். 3. Subtlety, acuteness, keenness, as of intellect;
  • தூலப் பொருளின் நுண்ணிய வடிவம். 2. The subtle form of a grosser object;
  • நுண்மை. 1. Minuteness, fineness, delicateness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சூக்குமம்.

வின்சுலோ
  • [cūṭcumam] ''s.'' Minuteness, subtility, fineness, delicateness, நுட்பம். 2. The ato mic or spiritual body, சூட்சுமசரீரம். 3. Fraud, தந்திரம். W. p. 939. SOOKSUMAM.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sūkṣma. 1.Minuteness, fineness, delicateness; நுண்மை. 2.The subtle form of a grosser object; தூலப்பொருளின் நுண்ணிய வடிவம். 3. Subtlety,acuteness, keenness, as of intellect; அறிவுநுட்பம்.4. Crux, main-spring or principle, principalpoint; நுட்பமான அமிசம். கணக்கின் சூட்சுமமெல்லாம் நன்கறிந்திருக்கிறான். 5. Skill, dexterity, ingenuity; சாமர்த்தியம். 6. Carefulness,circumspection; சாக்கிரதை. நான் இல்லாதசமயத்தில் நீ சூட்சுமமா யிருக்கவேண்டும். Tinn. 7.Cunning, artfulness; தந்திரம். அவனைச் சூட்சுமமாய் கெடுத்துவிட்டான். 8. Device, means, expedient; உபாயம். சூட்சுமத்தால் எதையும் முடிக்கலாம். 9. Anything slight or insignificant; அற்பமானது. 10. Conciseness; சுருக்கம். உபநியாசத்தைச்சூட்சுமமாகச் செய்தான். 11. Thrift; செட்டு. சூட்சுமமாகச் செலவுசெய். 12. Short-cut; சுருக்கவழி.சூட்சுமத்திலே மோட்சமா? Nāñ.