தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராய்ந்தறிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆராய்த்தறிதல். சூட்சித்துப் புத்ரசங்கை சொல்லுவது தானே (சாதகசிக். 1704). To understand thoroughly, investigate carefully;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < சூட்சி.To understand thoroughly, investigate carefully; ஆராய்ந்தறிதல். சூட்சித்துப் புத்ரசங்கைசொல்லுவது தானே (சாதகசிந். 1704).