தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வஞ்சம். Pond. Deceit;
  • See சூட்சுமம். (யாழ். அக.) Skill, subtlety.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சூக்குமம், சூக்ஷுமம், சூட்சுமம், s. smallness, fineness, subtility, நுட் பம்; 2. skill, dexterity, யூகம்; 3. device, contrivance, fraud, உபாயம்; 4. a rule in science, சூத்திரம். சூட்சக்காரன், (fem. சூட்சக்காரி), a skillful, ingenious person; a cunning, artful man. சூட்சமானகாரியம், a trivial matter, a slight affair. சூட்சமானவேலை, fine work. சூட்சமாய்ச் செலவுபண்ண, to manage economically. சூட்சமாய்ப் பிழைக்க, to live frugally. சூட்சமாய்ப்பேச, to speak artfully. சூட்சவிலை, cheap price. சூட்சாதி சூட்சம், சூட்சுமாதிசூட்்சுமம், extreme fineness, great contrivance. சூட்சுமகாயம், subtle or ethereal body.

வின்சுலோ
  • [cūṭcam] ''s.'' [''prop.'' சூக்ஷமம்.] Skill, ad dress, dexterity, ingenuity, inventiveness, tact, யூகம். 2. Curiously, as displayed in a piece of workmanship, நூதனம். 3. Device, contrivance, expedient, உபாயம். 4. [''a con traction of'' சூட்சுமம்.] Minuteness, subtility, fineness, நுட்பம். 5. Comprehensiveness, conciseness, சுருக்கம். 6. Artful scheming, dishonest cunning, தந்திரம். ''(c.)'' 7. A clue to a subject; a rule in science, சூத்திரம். சூட்சத்திலேமோட்சமா. Is it easy to gain heaven? சுண்ணாம்பிலேயிருக்கிறதுசூட்சம். The princi pal virtue is in the chunam; (to make the mouth red in chewing betel.) சூட்சத்தில்முடித்துக்கொண்டுவாரும். Have the business done with little cost.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sūkṣma. Skill, subtlety. See சூட்சுமம். (யாழ். அக.)
  • n. prob. சூட்சுமம். Deceit;வஞ்சம். Pond.