தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலங்குகளுக்குக் குறியிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாடு முதலிய பிராணிகளுக்குக் குறிசுடுதல். To brand, as animals;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < சூடு +.To brand, as animals; மாடு முதலிய பிராணிகளுக்குக் குறிசுடுதல்.