தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணிதல் ; பெயர்முதலியன தரித்தல் ; கவிதல் ; வளைந்துபோதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூடுபோடுதல். மாட்டைச் சூடினான். Madar. To brand, as cattle; to cauterise;
  • தரித்தல். கோட்டுப்பூச் குடினுங் காயும் (குறள், 1313). 1. To wear, especially on the head; to bear, sustain;
  • உண்ணுதல். பிரஸாதத்தைச்சூடி (ஈடு, 2, 7, 5). 6. To eat;
  • கவிதல். வானஞ்சூடிய மலர்தலை யுலகத்துள்ளும் (பெரும்பாண். 409). 5. To surround, envelope;
  • வளைந்துபோதல். வண்டிப்பைதா குடியிருக்கிறது. Nā. 4. To become bent or warped;
  • பெயர் முதலியனதரித்தல். பெயர் சூடினான்.-intr. 2. To be invested, as with a title; to be crowned;
  • பரவுதல். 3. To spread, cover;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அணிதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. cf. cūḍā. [M.cūṭuka.] tr. 1. To wear, especially on thehead; to bear, sustain; தரித்தல். கோட்டுப்பூச்சூடினுங் காயும் (குறள், 1313). 2. To be invested,as with a title; to be crowned; பெயர் முதலியனதரித்தல். பெயர் சூடினான்--intr. 1. To spread,cover; பரவுதல். 2. To become bent or warped; வளைந்துபோதல். வண்டிப்பைதா சூடியிருக்கிறது. Nāñ. 3. To surround, envelope; கவிதல். வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும் (பெரும்பாண். 409). 4. To eat; உண்ணுதல். பிரஸாதத்தைச்சூடி (ஈடு, 2, 7, 5).
  • 5 v. tr. < id. [T. tcūḍu,K. sūḍu.] To brand, as cattle; to cauterise;சூடுபோடுதல். மாட்டைச் சூடினான். Madr.