தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணிமுடி ; தூண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாகத்தினுடைய படத்திலுள்ளதாகக் கருதப்படும் அரதனமணி. படத்தெடுத்த சூடிகை பறித்துமே (தக்கயாகப். 362). Fabulous gem on a cobra's hood;
  • மணிமுடி. (பிங்.) 1. Crown, bejewelled diadem;
  • கோயில் முதலியவற்றிலுள்ள தூபி. சூட னீத்தன சூடிகை சூளிகை (கம்பரா. பள்ளி. 24.) 2. Ornamental rounded crest, as of temple tower;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a crown, a diadem, முடி; 2. an ornamental rounded crest, as of a temple tower, ஸ்தூபி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முடி.

வின்சுலோ
  • [cūṭikai] ''s.'' A crown, tiara, a diadem, முடி; [''ex'' சூடம்.] (சது.) Compare சுடிகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cūḍikā. 1. Crown,bejewelled diadem; மணிமுடி. (பிங்.) 2. Ornamental rounded crest, as of temple tower;கோயில் முதலியவற்றிலுள்ள தூபி. சூட னீத்தனசூடிகை சூளிகை (கம்பரா. பள்ளி. 24).
  • n. < cūḍikā. Fabulous gemon a cobra's hood; நாகத்தினுடைய படத்திலுள்ளதாகக் கருதப்படும் அரதனமணி. படத்தெடுத்தசூடுகை பறித்துமே (தக்கயாகப். 362).