தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருப்பூரம் ; தலையுச்சி ; சீழ்க்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலையின் உச்சி. புரவிசயன் சூடந்தரு பாகீரதி (பாரத. அருச்சுனன்றீர். 7). Crown of the head;
  • . See. சூடன், 1.
  • . See சூளம். Tinn.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சூடன், s. camphor, கர்ப்பூரம்.
  • s. crown of the head, உச்சி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உச்சிச்சடை, சிவன்சடை.

வின்சுலோ
  • [cūṭam] ''s.'' Crown of the head, உச்சி. ''(Sa. Chooda.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சூடன், 1.
  • n. < cūḍā. Crown of thehead; தலையின் உச்சி. புரவிசயன் சூடந்தரு பாகீரதி(பாரத. அருச்சுனன்றீர். 7).
  • n. See சூளம். Tinn.