தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடுவிரலும் பெருவிரலுஞ் சேர்ச்சுட்டுவிரல் நிமிர மற்றை இருவிரல்களும் முடங்கிநிற்கும் இணையாவினைக்கைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடுவிரலும் பெருவிரலுஞ் சேரச் சுட்டுவிரல்நிமிர மற்றை இரு விரல்களும் முடங்கிநிற்கும் இணையாவினைக்கைவகை. (சிலப்.3, 18, உரை.) A gesture with one hand in which the thumb and the middle finger are joined, the forefinger is stretched and the other two are folded ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Nāṭya.)A gesture with one hand in which the thumband the middle finger are joined, the forefingeris stretched and the other two are folded; நடுவிரலும் பெருவிரலுஞ்சேரக் சுட்டுவிரல்நிமிர மற்றை இருவிரல்களும் முடங்கிநிற்கும் இணையாவினைக்கைவகை.(சிலப். 3, 18, உரை.)