தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊசி முனைபோல் முனைசிறுத்து வர அமைக்கும் படைவகுப்புவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊசிமுனை போல் முனைசிறுத்துவர அமைக்கும் படைவகுப்பு வகை. சூசிகாவியூகத்தால் முன்னே பயமுண்டாகும்போதும் (மனு.7, 187). A kind of military array in the shape of sharp-pointed column ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< sūcikā +. A kind of military array in the shape of a sharp-pointed column; ஊசிமுனை போல் முனைசிறுத்துவர அமைக்கும் படைவகுப்பு வகை. சூசிகாவியூகத்தால் முன்னே பயமுண்டாகும்போதும் (மனு. 7, 187).