தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊசி ; ஊசிமுனைபோல் அமைக்கும்படை வகுப்புவகை ; மெல்லிய கரையுள்ள துணிவகை ; காண்க : சூசிக்கை ; அட்டவணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See சூசிகாவியூகம்.
  • ஊசி. (சூடா) சேறுஞ் சூசியிற் சென்றது (கம்பரா.வாலிவதை.57). 1. Needle ;
  • துளை. (யாழ்.அக.) 4.Hole;
  • மெல்லிய கரையுள்ள துணிவகை. 5. Cloth with fine stripes ;
  • அட்டவணை (W.) 6.Index, catalogue ;
  • . 3. (Nāṭya.) A kind of gesticulation ; See சூசிக்கை. (சிலப்.3, 18, உரை.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சூசிகை, s. a needle, ஊசி; 2. an index, a catalogue, குறிப்பு; 3. a cloth with fine stripes. சூசிக்கல், the mariner's needle, காந்தவூசி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஊசி.

வின்சுலோ
  • [cūci ] --சூசிகை, ''s.'' A needle, ஊசி. 2. An index, catalogue, குறிப்பு. W. p. 939. SOOCHI. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sūci. 1. Needle; ஊசி. (சூடா.)சேறுஞ் சூசியிற் சென்றது (கம்பரா. வாலிவதை. 57).2. See சூசிகாவியூகம். 3. (Nāṭya.) A kind ofgesticulation. See சூசிக்கை. (சிலப். 3, 18, உரை.)4. Hole; துளை. (யாழ். அக.) 5. Cloth with finestripes; மெல்லிய கரையுள்ள துணிவகை. 6.Index, catalogue; அட்டவணை. (W.)