தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறிப்பிக்கை ; குறிப்பு ; திட்டம் ; கூர்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சூசனம்.(W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சூசனம், s. gesticulation, information by signs, showing, குறிப்பு; 2. sharpness, acuteness, quickness of apprehension, கூர்மை. சூசனைக்காரன், one who is accurate or exact. சூசனையாய்ச் சொல்ல, to speak with accuracy. சூசனையாய்ப் பார்க்க, to look narrowly into a thing.

வின்சுலோ
  • [cūcaṉai ] --சூசனம், ''s.'' Information, teaching, describing, showing, போதனை. 2. Accuracy, exactness, quickness of appre hension, கூர்மை. 3. Intimation by signs, gesture, wink, &c., குறிப்பு. W. p. 939. Soo CHANA. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sūcanā. See சூசனம்.(W.)