தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூவொலியிட்டுச் சம்மதங் காட்டுதல் ; வெறுப்புக்குறி காட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெறுப்புக்குறிகாட்டுதல் . 2. To hiss in aversion or dissent ;
  • சூவொலியிட்டுச் சம்மதங்காட்டுதல். 1.To express assent with the sound cū ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< சூ onom. +. Colloq. 1. To express assentwith the sound சூவொலியிட்டுச் சம்மதங்காட்டு தல். 2. To hiss in aversion or dissent; வெறுப் புக்குறிகாட்டுதல்.