தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிலந்திக்கூடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிலந்திக்கூடு. (மூ.அ.) Spider's nest ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிலந்திப்பூச்சிக்கூடு.

வின்சுலோ
  • [cūkkumil] ''s.'' A spider's nest, சிலந் திப்பூச்சிக்கூடு; [''probably a contraction of'' சூக்குமம், ''et'' இல்.] ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šūka + இல். Spider's nest; சிலந்திக்கூடு. (மூ. அ.)