தமிழ் - தமிழ் அகரமுதலி
    நுண்மை ; பருப்பொருளின் நுண்ணியவடிவம் ; காண்க : சீந்தில் ; ஏலம் ; சிவாகமம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஓன்று. (சைவச. 335, உரை.) 3.An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam ,q.V.;
  • . 4. Cardamom plant ; See ஏலம்.
  • . 5. Gulancha ; See¢ சீந்தில். (மலை.)
  • நுண்மை; 1. Minuteness, subtleness ;
  • . 2. See சூட்சுமம், 2. சூக்குமங்கெட்டுத் தூலந் தோன்றிடா (சி.சி.2,48).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சூக்ஷுமம், s. minuteness, subtility, நுண்மை (see சூட்சம்); 2. one of the 28 Siva agamas; 3. qulancha, சீந்தில். சூக்கும சரீரம், subtle body (opp. to ஸ்தூல சரீரம், material body). சூக்கும புத்தி, sharp intellect. சூக்கும வாக்கு, சூக்குமை, subtle sound preceding full utterance.

வின்சுலோ
  • [cūkkumam ] --சூக்ஷமம், ''s.'' One of the twenty-eight Agamas, சிவாகமத்தொன்று. 2. Minuteness, subtility, &c., as சூட்சுமம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sūkṣma. 1.Minuteness, subtleness; நுண்மை. 2. See சூட்சுமம், 2. சூக்குமங்கெட்டுத் தூலந் தோன்றிடா (சி. சி.2, 48). 3. An ancient Šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; சிவாகமங்கள்இருபத்தெட்டனுள் ஒன்று. (சைவச. 335, உரை.) 4.Cardamom plant. See ஏலம். 5. Gulancha.See சீந்தில். (மலை.)