தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடுகு ; கொத்துமல்லி ; சீரகம் ; செங்கரும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செங்கரும்பு. 4. A variety of sugarcane;
  • கொத்தமல்லி. 2. Coriander ;
  • கடுகு. Mustard;
  • சீரகம். 3. Cumin;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடுகு, கொத்தமல்லி,சீரகம், செங்கரும்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (மலை.) 1. Mustard; கடுகு. 2. Coriander; கொத்தமல்லி. 3. Cumin; சீரகம். 4. Avariety of sugarcane; செங்கரும்பு.