தமிழ் - தமிழ் அகரமுதலி
    நுண்மை ; தூலப்பொருளிள் நுண்ணிய உருவம் ; நுண்ணிய பொருள் ; கூர்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூர்மை . 4. Skill,ingenuity; acuteness, as of intellect ;
  • . 3. See சூட்சுமம். 2. சூக்கமொடு தூலத்து (திருவாச.3. 10).
  • நுண்மை . (W.) 1.Minuteness, subtleness ;
  • நுண்ணிய பொருள். 2. Minute object ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. minuteness, நுண்மை; 2. skill, ingenuity, acuteness, as of intellect, கூர்மை; 3. see சூக்குமம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சூட்சம்.

வின்சுலோ
  • [cūkkam] ''s.'' Skill, address, ingenuity, expedient, minuteness, சூட்சம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sūkṣma. 1. Minuteness, subtleness; நுண்மை. (W.) 2. Minuteobject; நுண்ணிய பொருள். 3. See சூட்சுமம், 2.சூக்கமொடு தூலத்து (திருவாச. 3, 10). 4. Skill,ingenuity; acuteness, as of intellect; கூர்மை.