தமிழ் - தமிழ் அகரமுதலி
    பன்றி ; மான்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை மான். (இலக்.அக.) 2. A kind of deer ;
  • பன்றி. மன்ன மாமயில் சூகர மாய (யசோதர.4, 27). 1. Hog ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a hog பன்றி; 2. a kind of deer.

வின்சுலோ
  • [cūkaram] ''s.'' A dog, பன்றி, (சது.) W. p. 854. S'OOKARA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sūkara. 1. Hog;பன்றி. மன்னன் மாமயில் சூகர மாய (யசோதர. 4, 27).2. A kind of deer; ஒருவகை மான். (இலக். அக.)