தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாமரைக்கொடி ; ஊர்வன ; நெல்வால் ; அம்பு ; இரக்கம் ; காற்று ; சுனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெல்முதலியவற்றின் தோகை. 1.Beard or awn of a spike of rice, barley, etc.;
  • ஊர்வன. 2. Reptiles ;
  • . Lotus ; See தாமரை. தோடுடைந்தன சூகமும் (சூளா. நாட்டு. 14).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. reptiles ஊர்வன; 2. beard of a spike of corn (rice, barley etc.); 3. a lotus.

வின்சுலோ
  • [cūkam] ''s.'' Beard or awn of a spike of rice, barley, &c., நெல்வால், W. p. 853. S'OOKAM. 2. Creeping things, reptiles, ஊர்வன. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šūka. (யாழ். அக) 1.Beard or awn of a spike of rice, barley, etc.;நெல்முதலியவற்றின் தோகை. 2. Reptiles; ஊர்வன.
  • n. perh. sūna. Lotus. Seeதாமரை. தோடுடைந்தன சூகமும் (சூளா. நாட்டு. 14).
  • n. perh. sūna. Lotus. Seeதாமரை. தோடுடைந்தன சூகமும் (சூளா. நாட்டு. 14).