தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர்உயிர்மெய்ழுத்து (ச்+ஊ) ; நாயை ஏவும் ஓலிக்குறிப்பு ; வியப்புச்சொல் ; வாணவகை ; சுளுந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . the compound of ச் and ஊ .
  • நாயை ஏவும் ஒலிக்குறிப்பு. 1. Sound uttered in setting dogs on ;
  • வெறுப்பு முதலியவற்றை உணர்த்தும் ஒலிக்குறிப்பு. 2. Sound uttered to express disgust or aversion ;
  • பனங்கதிர் முதலியவற்றைக் கருக்கிப் பொடித்துத் துணியிற்கட்டி யமைக்கும் வாணவகை. கார்த்திகையிற்சூவிடுதல் வழக்கம். Loc. 3. A kind of home-made firework encased, in cloth ;
  • சுளுந்து. Nā . 4. A kind of torch;

வின்சுலோ
  • [cū ] . A syllabic letter compounded of ச் and ஊ, ஓரெழுத்து.
  • [cū] ''s.'' Setting on dogs, நாயை ஏவுமொலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • The compound of ச் and ஊ.
  • n. < சூ onom. 1. Sound uttered insetting dogs on; நாயை ஏவும் ஒலிக்குறிப்பு. 2.Sound uttered to express disgust or aversion;வெறுப்பு முதலியவற்றை உணர்த்தும் ஒலிக்குறிப்பு. 3.A kind of home-made firework encased in cloth;பனங்கதிர் முதலியவற்றைக் கருக்கிப் பொடித்துத்துணியிற்கட்டி யமைக்கும் வாணவகை. கார்த்திகையிற்சூவிடுதல் வழக்கம். Loc. 4. A kind of torch;சுளுந்து. Nāñ.