தமிழ் - தமிழ் அகரமுதலி
    உருசிபார்த்தல் ; உண்ணுதல் ; முத்தமிடுதல் ; இன்பம் நுகர்தல் ; உருசியாதல் ; முலையுண்ணல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உருசியாதல். இக்கரும மென்றனுக்குச் சுவைப்பதிலை (திருக்காளத். பு. ஞானயோ. 1). To be palatable, agreeable, pleasing;
  • போகநுகர்தல். (சங். அக.)- intr. 4. To experience, enjoy;
  • முத்தமிடுதல். புல்லுதல் சுவைத்திடல் (கந்தபு. இந்திரபுரி. 38). 3. (Erot.) To kiss;
  • உண்ணுதல். சுவைத்தொ றழுஉந்தன் மகத்துமுக நோக்கி (புறநா. 164). 2. To eat, chew, suck;
  • 1. உருசிபார்த்தல். 1. To taste;

வின்சுலோ
  • ''v. noun.'' Tasting, relishing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. cf. svādu. [K.savi, M. cuvekka.] tr. 1. To taste; உருசிபார்த்தல். 2. To eat, chew, suck; உண்ணுதல். சுவைத்தொ றழூஉந்தன் மகத்துமுக நோக்கி (புறநா. 164).3. (Erot.) To kiss; முத்தமிடுதல். புல்லுதல்சுவைத்திடல் (கந்தபு. இந்திரபுரி. 38). 4. Toexperience, enjoy; போகநுகர்தல். (சங். அக.)-intr. To be palatable, agreeable, pleasing;உருசியாதல். இக்கரும மென்றனுக்குச் சுவைப்பதிலை(திருக்காளத். பு. ஞானயோ. 1).