தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெண்மை ; பாதரசம் ; வெள்ளி ; வியர்வை ; நீர்வஞ்சி ; வஞ்சிக்கொடி ; மாவிலிங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாதரசம். செம்மை முன்னிற்பச் சுவேதந் திரிவபோல் (திருமந். 2455). 2. Quicksilver;
  • வெண்மை. (சூடா.) 1. Whiteness;
  • . 1. Four seeded willow. See நீர்வஞ்சி. (மூ. அ.)
  • . 2. Rattan-palm. See வஞ்சிக்கொடி.
  • . 3. Holygarlic pear. See மாவிலிங்கை. (மலை.)
  • . 4. See சுவேதசாரம்.
  • வியர்வை. (சூடா.) Perspiration;
  • வெள்ளி. (மூ. அ.) 3. Venus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. whiteness வெண்மை; 2. sweat, perspiration, வேர்வை. சுவேதகாரி, diaphoretics. சுவேதகோளம், sweat glands. சுவேதசம், that which is born of sweat, that which is engendered by heat and damp, as some insects, worms etc. சுவேதவாகனன், a name of Arjuna, as riding on a white horse. சுவேதாம்பரர், Jaina mendicants clothed in white.

வின்சுலோ
  • [cuvētm] ''s.'' A reed, நாணல். 2. the மாவிலிங்கு tree. 3. A kind of tree--as வஞ்சி மரம். ''(M. Dic.)''
  • [cuvētam] ''s.'' Whiteness, வெண்மை. 2. The planet Venus, வெள்ளி. W. p. 868. SVETA. 3. W. p. 966. SVEDA. Perspi ration, sweat, warm vapor, வேர்வை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < švēta. 1. Whiteness; வெண்மை. (சூடா.). 2. Quicksilver; பாதரசம். செம்மை முன்னிற்பச் சுவேதந் திரிவபோல்(திருமந். 2455). 3. Venus; வெள்ளி. (மூ. அ.)
  • n. < svēda. Perspiration; வியர்வை. (சூடா.)
  • n. perh. švēta-kāṇḍa.1. Four-seeded willow. See நீர்வஞ்சி. (மூ. அ.)2. Rattan-palm. See வஞ்சிக்கொடி. 3. Holygarlic pear. See மாவிலிங்கை. (மலை.). 4. Seeசுவேதசாரம்.
  • n. < svēda. Perspiration; வியர்வை. (சூடா.)
  • n. perh. švēta-kāṇḍa.1. Four-seeded willow. See நீர்வஞ்சி. (மூ. அ.)2. Rattan-palm. See வஞ்சிக்கொடி. 3. Holygarlic pear. See மாவிலிங்கை. (மலை.). 4. Seeசுவேதசாரம்.