தமிழ் - தமிழ் அகரமுதலி
    வியர்வையில் தோன்றும் உயிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நால்வகை உயிர்த்தோற்றங்களுள் வியர்வையினின்றுந் தோன்றுவன. அண்டசஞ் சுவேத சங்கள் (சி.சி.2, 89). Sweat-born lives, as lice, one of four Uyir-t-tōṟṟam, q.v.;

வின்சுலோ
  • [cuvētacam] ''s.'' That which is engen dered by heat and damp, as some insects. worms, &c., are supposed to be; one of the four classes of births. See தோற்றம். W. p. 966. SVEDAJA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < svēda-ja.Sweat-born lives, as lice, one of four uyir-t-tōṟṟam, q.v.; நால்வகை உயிர்த்தோற்றங்களுள்வியர்வையின்றுந் தோன்றுவன. அண்டசஞ் சுவேதசங்கள் (சி. சி. 2, 89).